30
செப்டம்பர்
விடுகதை - விடை சொல்லுங்க
ஒரு பொண்ணு ஒரு பையன் - அந்த பையனொட அப்பா யாருக்கோ மாமனார். அந்த மாமனாரோட அப்பா அந்த பொண்ணொட மாமனார். இப்போ அந்த பொண்ணுக்கும் பையனுக்கும் என்ன உறவு. விடை சரியா சொன்னால் அந்த பொண்ணு உங்களுக்கு தான். விடை தப்பா சொன்னால் அந்த பையன் நீங்க தான்.
Labels:
விடுகதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
அந்த பையனும் பொன்னும் கணவன் மனைவி ஆவர்.
தாயும், மகனும்
:))
கருத்துரையிடுக