இப்போவே கண்ண கட்டுதே ........

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒரு முறை சொல்லிஇருக்கிறார்அவருடைய கட்சியில் குற்ற பின்னணி உள்ள யாரையும் சேர்க்க போவது இல்லைன்னு.

இப்படி நம்ம தமிழ் நாட்டுலயும் எல்லா கட்சி களும் சொன்னா எப்படி இருக்கும். அதுலயும் இந்த கார்பொரட் தி.மு.க மற்றும் காபிடல்லிஸ்ட் ஆ.தி.மு.க இந்த உறுதி மொழி எடுத்தா தமிழ் நாடு சிக்கிரம் உருப்படும். ஆனா இந்த மு.க மற்றும் ஜெ.ஜெ இருக்குறவரைக்கும் இதற்காண வாய்ப்பே இல்லை.

சரி இந்த விஜயகாந்த் எதாவது புதுசா இருப்பார்னு பார்த்த ஹும்... எதுவும் சொல்லற மாதிரி இல்ல இப்ப. முதல்ல தி.மு.க குடும்ப கட்சிணு சொன்னாரு. இப்ப பார்த்த அவரு மச்சானும் பொண்டாடியும் தான் இப்ப அங்க ஆட்சியே பண்றாங்க.

இதல்லாம் போததுன்னு இன்னகி இந்த அர்ஜுன் கிட்ட போயி அரசியல பத்தி கருத்து கேடு இந்த தின தந்தி பத்திரிகையேல பேட்டி போட்டு இருக்காங்க. அய்யா பத்திரிக்கை புனியவான்களா என் ராசா இதுவரிக்கும் போட்டதெல்லாம் பத்தாதுன்னு இப்போ இந்த அர்ஜுன்னையும் இழுத்து விடணுமா. அப்படி என்னைய அவரு நாட்டுக்கு செஞ்சாரு. துப்பாக்கி எடுத்து நாட்ட காப்பதுறேன்னு
ஒருத்தர கெளப்பி விட்டின்க இப்போ இன்னொருத்தரையும் விடமாட்டிங்க போல.

இதல்லாம் பார்த்த என்னகு இப்போவே கண்ணா கட்டுது........

கருத்துகள் இல்லை: