கலக்குங்க பாரதி பாஸ்கர்........

நேத்து சாலமன் பாப்பையா பட்டி மண்டபம் கேட்டேன். விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சி. இப்போ எல்லாம் சாலமன் பாபபைய்யாவின் பேச்சு ஒண்ணும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. என்ன ஆச்சு பாப்பய்யா சார்.

உங்கள் மதுரை வட்டார தமிழ்யை விரும்பும் கோடானு கோடி தமிழர்களில் நானும் ஒருவன். அய்யா இனிமேலாவது நல்ல தலைப்புகளை தேர்ந்து எடுத்து பேசுங்க .....

அய்யா என்ன்னைய்யா ஆச்சு????????......... வாங்கைய்யா மீண்டும் பழைய போர்முக்கு.....

ஆனா இதுல ஒன்னு கவனிக்க வேண்டியது வர வர இந்த பாரதி பாஸ்கர் ரொம்ப நல்ல பேசுறாங்க. கலக்குங்க பாரதி பாஸ்கர்....

கருத்துகள் இல்லை: