வெற்றி திருமுகம் - பட விமர்சனம்.


நேத்து இந்த தெலுங்கு டப்பிங் படம் வெற்றி திருமுகம் பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது. அப்படியே ஒடம்பு எல்லாம் புல்லரிசி போச்சி. ஏன் இன்னும் அந்த பட டைரக்டர்ருக்கு கோவில் கட்ட யாரும் வரலை.

படம் கதை இது தன். சின்ன வயசுல அப்பன்நால ஏமாத்தபட்ட நம்ம ஹீரோ பெரியவநாயி அப்பன பழிக்கு பழி வாங்குறாறு.

இந்த ஒரு லைன் கதையை ஏகப்பட்ட பில்டப் கொடுத்து பின்னி பிடல் எடுத்த படம் தான் இது. படத்துல நாம சுகன்யா வேற இருக்குங்க. என்ன வேஷம் ந்ம்ம வில்லன் பிரகாஷ்ராஜ் ஓட பொண்டாட்டி வேஷம்.


படத்தோட மெயின் மேட்டர் டப்பிங் டயல்லோக் தான். ஹீரோஇன் நம்ம திர்ஷாவ ஓவர்டக் பண்ண இலியான.

மசாலா விரும்பிகளுக்கு இந்த படம் நிச்சியம் ஒரு திருவிழா தான். மத்தபடி நீங்க பொது ஜன படம் பார்க்க விரும்பின இது லாயக்கு இல்ல.

4 கருத்துகள்:

சரவணகுமரன் சொன்னது…

பாஸு, ஹீரோ யாரு?

Rajes சொன்னது…

telugu actor prabas...

Unknown சொன்னது…

படத்தின் பெயர் "வெற்றி திருமகன்" (திருமுகம் அல்ல).
மீண்டும் ஒருமுறை பார்க்கவும் ( நெட்டுல பதிவிறக்கம் செய்து தானே பார்த்தீர்கள்)

Rajes சொன்னது…

avvvvv... correcta kandupudichitenga....