இப்போ ரஜினினா கோலிவுட்ல மட்டும் இல்ல பாலிவுட்லையும் பிரச்சனை தான் .
இப்ப தன் ஒரு செய்தி படிச்சேன். இயக்குனர் ஷங்கருக்கும் பாலிவுட் முன்னணி ஹீரோ ஷாரூக் கானுக்கும் இடையிலான மோதல் பெரிதாக வெடித்துள்ளது. தான் நடிப்பதாக இருந்து பின் கைவிடப்பட்டு இப்போது சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஷங்கரின் மிகப் பிரம்மாண்ட தயாரிப்பான ரோபோவுக்கு நூதனமாக நெருக்கடி கொடுத்துள்ளார் பாலிவுட் சூப்பர் நடிகர் ஷாரூக். ரோபோ எனும் பெயரில் கிட்டத்தட்ட 9 புதுப்படத் தலைப்புகளைப் பதிவு செய்து வைத்துள்ளாராம் ஷாரூக் (நன்றி - தட்ஸ் தமிழ்.காம்).
நான் ஒரு தடவ சொன்னாலும் நூறு தடவ சொன்ன மாதிரின்னு தலிவர் சொன்னாலும் சொன்னார்... இன்த ஒகேனகல் பிரச்சனைக்கு அப்பறம் எங்க போனாலும் தலைய இப்ப சுத்தி சுத்தி ரௌண்டு கட்டி அடிகிறாங்க.
தலைவா இப்போ நாங்க கேக்குறது எல்லாம் இத எல்லாம் ஒரு பெரிய விஷயமா நீங்க நினைக்காம நான் எங்க வருவேன் எப்படி வருவேன்னு முத்துல ஒரு டயலாக் விடுவின்களே அந்த மாதிரி அதிரடியா ஒரு ஹிட் கொடுங்க.....
அப்பதான் இப்ப டைநோசௌர் மாதிரி வாய அகலமா தொறந்து பேடி கொடுக்கிற ஆளுங்க எல்லாம் இன்னும் கொஞ்சம் பொளந்துகிட்டே டரியல் ஆவங்க வடிவேலு சொல்ற மாதிரி ........
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக